குண்டும், குழியுமான சாலை

Update: 2022-09-27 17:14 GMT

புதுச்சேரி ஒயிட் டவுன் பகுதியில் ரோமேன் ரோலண்ட் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக கிடக்கிறது. இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். இந்த சாலையை செப்பனிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்