தர்மபுரி ரெயில் நிலையத்தின் மேற்கு பகுதியில் பிடமனேரி முதல் வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட் வரை உள்ள இணைப்பு சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த சாலை வழியாக சரக்கு வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.