பழனி அடிவாரம் மருத்துவமனை பகுதியில் இருந்து பாரதிநகர் செல்லும் சாலையின் பெரும்பாலான இடங்கள் சேதமடைந்து உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலை சீரமைக்க வேண்டும்.