*விபத்து அபாயம்*
கோவை லங்கா கார்னர் சுரங்க பாதை முன்பு பாதாள சாக்கடைக்காக இரும்பு பாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த இரும்பு பாதையில் சேதம் அடைந்து பள்ளமாகி கிடைக்கிறது. இதை வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில் அங்கு இரும்பு தடுப்பு வைத்து அடைக்கப்பட்டு உள்ளது. இருந்தபோதிலும் அங்கு விபத்து அபாயம் உள்ளது. எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த இரும்பு பாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரண்யா, ராமநாதபுரம்.