குண்டும், குழியுமான தார்சாலை

Update: 2022-07-14 17:04 GMT

பெரம்பலூர் புதிய, பழைய பஸ் நிலையங்களில் தார்சாலைகள் குண்டும், குழியுமாக மோசமாக காட்சியளிக்கிறது. இதனால் அரசு மற்றும் தனியார் பஸ்கள், மினி பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் சிரமத்துடன் வந்து செல்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய, பழைய பஸ் நிலையத்திற்குள் புதிதாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்