விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா எதிர்க்கோட்டை கிராமத்தில் லாரிகளில் தார்ப்பாய் கொண்டு மூடாமல் மண் ஏற்றி செல்வதால் சாலையில் சிதறி காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். எனவே இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.