சேதமடைந்த சாலை

Update: 2022-09-26 15:02 GMT

கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலத்தில் இருந்து சுங்கச்சாவடிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையையொட்டி சர்வீஸ் சாலை அமைந்துள்ளது. இந்த சர்வீஸ் சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. மழைநீர் மற்றும் கழிவுநீர் பழுதடைந்த சாலையில் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே பழுதடைந்துள்ள அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்