சாலை அமைக்க வேண்டியது அவசியம்

Update: 2022-09-26 11:11 GMT
பகண்டை கூட்ரோடு அருகே மையனூரில் இருந்து பழைய சிறுவங்கூர் வரை உள்ள வனப்பகுதியில் சாலை அமைக்க வனத்துறை அனுமதி அளிக்கவில்லை. போக்குவரத்து அதிகம் உள்ள இந்த வழியில் சாலை அமைக்கப்படாததால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்