பழனி பெரியப்பாநகர் அருகே பழைய தாராபுரம் சாலையின் நடுவில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக கார், பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் செல்வோர் விபத்தில் அடிக்கடி சிக்கி வருகின்றனர். எனவே பள்ளம் ஏற்பட்ட பகுதியை உடனடியாக சீரமைப்பு செய்து சாலை அமைக்க வேண்டும். அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?