தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் எதிரில் எட்டயபுரம் சாலையில் ரெயில்வே மேம்பாலத்தில் மூன்று முக்கு சந்திப்பு உள்ளது. இந்த இ்டத்தில் வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கும் வகையில் எச்சரிக்கை பலகை எதுவும் இல்லை. இதனால் அந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் எச்சரிக்கை பலகை வைத்தால் நன்றாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?