ரோட்டில் குழி

Update: 2022-09-24 12:49 GMT
ரோட்டில் குழி
  • whatsapp icon

அத்தாணி- சத்தியமங்கலம் சாலையில் பங்களாப்புதூர் தனியார் பெட்ரோல் பங்க் அருகே தார் சாலையில் ஆங்காங்கே ரோட்டில் குழிகள் காணப்படுகின்றனன. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. மேலும் அந்த பகுதி வளைவான பகுதி அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே குண்டும், குழியுமாக காணப்படும் ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்