கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் பண்ணையூரில் இருந்து அஞ்சுகிராமம் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். இந்த சாைலயை சீரமைக்க கேட்டுக் கொள்கிறேன்.
சுயம்புலிங்கம், செட்டிகுளம்.