ஆனைமலைைய அடுத்த தாத்தூரில் இருந்து சுப்பையா கவுண்டன்புதூர் செல்லும் சாலை பல இடங்களில் குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே இங்கு புதிய தார்ச்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.