புதுச்சேரி- கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நோணாங்குப்பத்தில் இருந்து தவளக்குப்பம் எல்லை வரை ரோடு குண்டும், குழியுமாக படுமோசமாக உள்ளது. அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.