பழனி மருத்துவ நகர் பைபாஸ் சாலையில் இருந்து பைப்லைன் ரோடு செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதி வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.