சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-22 16:01 GMT
விருதுநகர் அருகே பொட்டல்பட்டியில் சாலை முற்றிலும் சேதமடைந்து உள்ளது. இந்த சாலையில் பயணிப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைவாக சீரமைத்து வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்க வேண்டும்.

மேலும் செய்திகள்