சரியாக மூடாத குழியால் விபத்து அபாயம்
திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி பாதையில் குழாய் பதிக்க கழியை தோண்டியவர்கள் வேலைமுடிந்ததும் குழியை சரியாக மூடாமல் அரைகுறையாக மூடிவிட்டு போய்விட்டார்கள். இதனால் மேடும்பள்ளமுமாக கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இதனால் போக்குவரத்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் இருசக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
வின்சென்ட், திருப்பூர்.
9500817499