அபாய குழி மூடப்படுமா?

Update: 2022-09-22 14:28 GMT

கோவை புலியங்குளத்தில் இருந்து சவுரிபாளையம் செல்லும் சாலையில் உடையாம்பாளையம் சந்திப்பில் தோண்டப்பட்ட குழி நீண்ட நாட்களாக மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த குழியில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. மேலும் இந்த அபாய குழியால் சாலையோரத்தில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த அபாய குழியை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்