குண்டும், குழியுமான சாலை

Update: 2022-09-22 13:35 GMT

வானூர் அருகே திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. எனவே சேதமடைந்த சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்