பழனி அருகே கொடைக்கானல் சாலையில் இருந்து வரதமாநதி அணை செல்லும் சாலை சேதமடைந்து கற்கள் பெயர்ந்து கிடைக்கிறது. இதனால் அணைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், குட்டிகரடு பகுதி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?