விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து திருச்சுழி செல்லக்கூடிய கான்கிரீட் சாலை சேதமடைந்து வாகனங்களில் பயணிக்க முடியாத வகையில் மேடும், பள்ளமுமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும்.