குண்டும், குழியுமான சாலை

Update: 2022-09-21 13:05 GMT

ஆவுடையானூர் மெயின்ரோட்டில் சாலை, குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதுடன் அடிக்கடி நிலைதடுமாறி கீழே விழுகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்