சீரமைக்கப்பட வேண்டிய சாலை

Update: 2022-09-21 11:47 GMT

தர்மபுரி மாவட்டம் வே.முத்தம்பட்டியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த கோவிலுக்கு செல்லும் தார்சாலை பல இடங்களில் சேதம் அடைந்து காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்