போக்குவரத்து நெரிசல்

Update: 2022-09-21 10:28 GMT

குன்னூர் டி.டி.கே சாலையில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதேபோல் வாகன விபத்துகள் நடக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, ஒருபுறம் மட்டும் வாகனங்களை நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்