புதுவை இந்திராகாந்தி சிக்னலில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலை நடுவில் உள்ள தடுப்புச்சுவர் சேதமடைந்து விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?