சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-20 12:13 GMT
தர்மபுரி- சேலம் பிரதான சாலையில் அதியமான்கோட்டை ரெயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் ரெயில்வே கேட் பகுதியையொட்டி உள்ள தார்சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் வாகன ஓட்டிகள் தட்டுத் தடுமாறி செல்லும் வேண்டிய உள்ளது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-மணி, அதியமான்கோட்டை, தர்மபுரி.

மேலும் செய்திகள்