பழனி-கொடைக்கானல் சாலையில் வளைவு பகுதியில் வைக்கப்பட்டுள்ள குவிலென்ஸ்கள் உடைந்து உள்ளது. இதனால் சாலையின் எதிரெதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே குவிலென்சை சரிசெய்ய வேண்டும்.