பழனி நகராட்சி அலுவலக சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும். தொடர்ந்து இந்த பகுதியில் விபத்துகள் அதிக அளவு நடைபெற்று வருகிறது. எனவே வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?