பெங்களூரு ஒகலிபுரத்தில் இருந்து ராமமந்திர் மைதானம் செல்லும் சாலையில் பஸ் நிறுத்தம் ஒன்று உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் முன்பு உள்ள சாலை மிகவும் மோசமாக உள்ளது. ஆங்காங்கே பள்ளங்கள், உள்ளதால் சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அந்த சாலை பள்ளங்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.