போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2022-09-19 13:56 GMT
அந்தியூரில் இருந்து வெள்ளித்திருப்பூர் செல்லும் ரோட்டில் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு ரோட்டில் இருபுறமும் முள் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. பொதுமக்கள் நலன் கருதி ரோட்டில் வளர்ந்துள்ள முள் செடிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்