சேதமடைந்த சாலை

Update: 2022-09-19 12:40 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி தொடக்க பள்ளிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் பள்ளிக்கு எதிரே செடி,கொடிகளுடன் புதர் மண்டி காணப்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்