மானூர் ஒன்றியம் தாழையூத்து ரஸ்தா மெயின்ரோடு நாஞ்சான்குளம் பகுதியில் பாலம் வேலை நடைபெறுவதால் தற்காலிகமாக சாலை அமைத்துள்ளனர். இந்த சாலையில் மணல் அதிகமாக உள்ளதால் வாகனங்கள் செல்வதற்கு மிக சிரமமாக உள்ளது. எனவே, மணலை அகற்றி ரோடு அமைக்க வேண்டும்.