தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படுமா?

Update: 2022-09-18 16:54 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி  37-வது வார்டு முஸ்லிம் சர்க்கரை வாவா தெரு பகுதியில் குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்