கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2022-09-18 16:42 GMT

கண்டமனூர் அருகே உள்ள பொன்னம்மாள்பட்டியில் மயானத்துக்கு செல்லும் பாதையில் தார்சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஜல்லிக்கற்கள் பரப்பிய நிலையில் சாலை பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால் மயானத்துக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சாலை பணியை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை வசதி