பழனி டவுன் காலேஜ் மேடு பகுதியில் இருந்து இடும்பன் கோவில் செல்லும் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமா?