கரடு முரடான சாலை

Update: 2022-09-18 07:52 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா குருக்கள்பட்டி கிராமத்தில் இருந்து கல்லத்திகுளம் செல்லும் சாலையில் கற்கள் பெயர்ந்து கரடு முரடாக மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் விவசாயிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே புதிதாக தார் சாலை அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்