தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் இருந்து தும்பல அள்ளி செல்லும் வழியில் உள்ள சித்திரப்பட்டி கிராமத்தில் ஆரம்ப பள்ளி, வட்டார கல்வி அலுவலகம், நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் வேளாண்மை அலுவலகம் போன்ற பல்வேறு அலுவலகங்கள் அமைந்துள்ளன. இப்பகுதியில் பஸ் நிறுத்தம் அருகில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டுகிறது. எனவே விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு அங்கு வேகத்தடை அமைத்து தர வேண்டும்.