வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-09-17 15:38 GMT
  • whatsapp icon

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெருமாள்கோவில்பட்டி-அணைத்தலைப்பட்டி சாலை சேதமடைந்த நிலையில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்