மதுரை மாவட்டம் தனக்கன்குளம் அருகே உள்ள எம்.ஜி.ஆர்.நகர் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் பொதுமக்கள், வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். விபத்து ஏற்படும் முன்னர் அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.