குண்டும் குழியுமான சாலை

Update: 2022-09-15 17:59 GMT

தவளக்குப்பத்தில் இருந்து நல்லவாடு செல்லும் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலையை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்