திண்டுக்கல் நாகல்நகர் சிறுமலைசெட்டில் இருந்து தண்ணீர்தொட்டி பஸ் நிறுத்தம் வரை உள்ள சாலை சேதம் அடைந்து விட்டது. சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் உருவாகி விட்டன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி கொள்கின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.