ஜல்லி கொட்டியாச்சு சாலை எங்கே?

Update: 2022-07-13 12:41 GMT

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ளது பெரியகள்ளிப்பட்டு கிராமம். இந்த கிராமத்தில் இருந்த சாலை பெயா்ந்து விட்டது. இதனால் புதிய சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு ஜல் லி கற்கள்  கொட்டப்பட்டு ஒரு வருடம் உருண்டோடி விட்டது, ஆனால் சாலை தான் இன்னும் அமைக்கப்படவில்லை.

இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் அதிகாாிகள் எடுக்கப்படவில்லை. ஆகையால் உயா் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை அமைப்பதுடன், பணிகள் கிடப்பில் கிடப்பதற்கு காரணமானவா்கள் மீது உாிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் கோாிக்கையாகும். 



மேலும் செய்திகள்