பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தையின் எதிரே உள்ள சர்வீஸ் ரோட்டில் புதைவிட மின்கம்பிக்காக தோண்டப்பட்ட குழி சாலையின் நடுவே பல மாதங்களாக மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் மிகுந்த அவதிப்படுகின்றனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
அருண் விக்னேஷ், பாளையங்கோட்டை.