குண்டும், குழியுமான சாலை

Update: 2022-09-14 14:47 GMT
நத்தம் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் சாலையில், பைபாஸ் ரோடு வரை ஆங்காங்கே குண்டும், குழியுமாக சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் கிடக்கும் மணலால் புழுதி வீசுகிறது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்