தர்மபுரி-பாலக்கோடு சாலையில் கடைமடை அருகே அகரம் கிராமத்துக்கு செல்லும் சாலை பிரிகிறது. சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் தார்சாலை வழியாக வாகனங்கள் சென்று வர கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வினோத் பாலக்கோடு.
-வினோத் பாலக்கோடு.