சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-14 14:14 GMT

பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் மாட்டு சந்தை அருகில் சாலையில் மிகப்பெரிய குழி உள்ளது. இந்த குழியில் வாகனங்கள் சிக்கி விபத்துக்கள் நடந்து வருகின்றன. இதுகுறித்து அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்