இரும்பு தடுப்பை அகற்ற வேண்டும்

Update: 2022-09-14 13:49 GMT
*இரும்பு தடுப்பை அகற்ற வேண்டும்*
கோவை அவினாசி சாலை ஹோப் காலேஜ் சிக்னலில் இருந்து மசக்காளி பாளையம் சாலை செல்லும் சாலை சந்திப்பில் நீண்ட நாட்களாக இரும்பு தடுப்பு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அதில் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அந்த இரும்பு தடுப்பை அகற்ற வேண்டும்.
வேலுச்சாமி, பீளமேடு.

மேலும் செய்திகள்