குண்டும் குழியுமான சாலை

Update: 2022-09-14 13:04 GMT

களக்காடு அருகே கோவிலம்மாள்புரம் வழியாக காமநேரி, குட்டுவன்குளம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் அந்த வழியாக பஸ்களும் இயக்கப்படவில்லை. சாலையோரம் மின்விளக்குகளும் இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, சாலையை சீரமைத்து, மின்விளக்குகள் அமைக்கவும், பஸ்களை இயக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்