மூலைக்கரைப்பட்டியில் இருந்து முனைஞ்சிப்பட்டி செல்லும் வழியில் நதிநீர் இணைப்பு திட்ட கால்வாய் பாலம் அருகே சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். ஆகவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க கேட்டுக்கொள்கிறேன்.
கணேஷ், மூலைக்கரைப்பட்டி.