சாலை பழுது

Update: 2022-09-13 13:49 GMT
கோவை உக்கடம் - செல்வபுரம் பைபாஸ் சாலையில் பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளன. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விழுந்து காயம் அடைகிறார்கள். இந்த சாலையை செப்பனிட வேண்டும்.

மேலும் செய்திகள்